சேலம் மாநகரின் சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சாலைகளில் ஏரி போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி சென்றனர்.