நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் வெள்ளம்,சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு.