நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியதால் சாலை ஓரங்களில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து ஓடிய மழைநீரில் மூழ்கின.