கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. அத்திப்பாக்கம், மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல், ஜம்பை, மேமாளூர், முடியனூர், தகடி,பழங்கூர், சந்தைபேட்டை, வடக்குநெமிலி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.