ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதசுவாமி கோவில் வளாகத்திற்குள் மழை நீர் தேங்கிய நிலையில், அதனை வெளியேற்றும் பணியில் பக்தர்கள் ஈடுப்பட்டனர்.