விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென அருப்புக்கோட்டை, காந்திநகர், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.