நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.