கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை, தெங்கம் புதூர், புத்தளம், மணக்குடி, கொட்டாரம், தடிகாரன் கோணம், மயிலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நீண்ட நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.