சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அமைந்தகரை, எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.