கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டு எரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், தற்பொழுது பலத்த சூராவள காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.