நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், திருக்குவளை, தேவூர், காக்கழனி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி உள்ள நிலையில், மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.இதையும் படியுங்கள் : கிரேட்டர் நொய்டா பகுதியில் கனமழை... சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி