தமிழகத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:ராமநாதபுரம்தூத்துக்குடிதென்காசிதிருநெல்வேலிகன்னியாகுமரிநவ.17ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:செங்கல்பட்டுவிழுப்புரம்கள்ளக்குறிச்சிகடலூர்மயிலாடுதுறைதஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர்நவ.18ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:மயிலாடுதுறைதிருவாரூர்நாகப்பட்டினம்தஞ்சாவூர்புதுக்கோட்டைராமநாதபுரம்இவ்வாறு, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் பாருங்கள் - 5 மாவட்டங்களுக்கு வார்னிங், ஆட்டத்தை தொடங்கிய மழை | Heavy Rain Alert