கனமழை காரணமாக, அரியலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், நகராட்சிக்கு சொந்தமான திடலில் உள்ள மேடையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.