திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் ஆறு போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.