சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், கடும் பனிமூட்டமும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிசெல்வம் வழங்க கேட்கலாம்.