தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.