கனமழையால் கடலூர் மாவட்டம் மங்களூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அழுகி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் : "10 நாட்களில் கொள்முதல் பணிகள் நிறைவு பெறும்"