தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 200 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.