ராணிப்பேட்டை மாவட்டத்தி்ல் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜா, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையும் படியுங்கள் : அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி