கடலூர் மாவட்டம் புவனகிரியில் மூட்டை மூட்டையாக 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகன தணிக்கையின் போது, குட்கா போதை பொருட்களுடன் காரில் சென்ற பாஸ்கர் மற்றும் இருதய ராஜா ஆகிய இருவரும் போலீஸாரிடம் சிக்கினர்.