கிருஷ்ணகிரி அருகே ஐயப்பன்கோயிலில் , குரு பூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பாப்பாரப்பட்டி உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில், ஏராளமான பக்தர்கள் கழுத்தில் மாலை அணிந்து, பதினெட்டாம் படிகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து தங்களது விரதத்தை தொடங்கினர்.