ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிரபல ரவுடி வீரராகவனை நீதிமன்ற பிடிவாரண்டில் போலீசார் கைது செய்தபோது, அவரிடம் நான்கு தோட்டாக்களுடன் இருந்த துப்பாக்கி, வழக்கறிஞர் மூலம் காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.