டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்து சாதனை படைத்த இளம் பெண்ணிற்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கதிர் செல்வி, 2024-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.