சென்னையில் இன்று காலையில் ஒரு மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள்,அடையாறு காவல் மாவட்டத்தில் மட்டும் 6 செயின் பறிப்புகள் நிகழ்ந்ததால் மக்கள் அதிர்ச்சி,சைதாப்பேட்டை, வேளச்சேரி, விஜய நகர், திருவான்மியூர், கிண்டி பகுதிகளில் செயின் பறிப்பு,அனைத்து செயின் பறிப்பு சம்பவங்களும் இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் நடந்துள்ளன,இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முதிய பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு.