ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பாட்டி, பேரன் வெட்டிக் கொலை,மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீட்டிற்குள் சென்று பாட்டி, பேரனை கொலை செய்த கொடூரம்,தொட்டகாஜனூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து பாட்டி, பேரனை கொலை செய்த கொடூரம் ,சிக்கம்மா என்ற மூதாட்டியும் அவரது 12 வயது பேரன் ராகவன் ஆகியோர் கொலை.இதையும் படியுங்கள் :ஊராட்சித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை... ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் கைது