மாவட்டம் மேலபட்டமங்கலத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு டேபிள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்வதற்காக ஆரம்ப பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அங்கு போடப்பட்ட டேபிள்களை மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து சென்றனர்.