ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.