வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம். படித்து வரும் தருண்பிரகாஷ் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர்.