கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் கொடி மரத்தின் சிறப்பை கேட்டறிந்த கேரள ஆளுநர், பகவதி அம்மனை தரிசனம் செய்த பின்னர், அவருக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.