தமிழ்நாட்டில் 18 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள ஆற்று மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். சென்னை அயனம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்க நிர்வாகிகள், எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இதையும் படியுங்கள்: கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு... ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்து ஏமாற்றிய திருடன்