நாமக்கல்லில் 10-ஆம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார். எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் விஜய், தங்களது பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் உரையாட வேண்டும் என ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.இதையும் படியுங்கள் : தயிர் மார்க்கெட் பகுதி கடைகள் ஏலம் விடுவதில் வாக்குவாதம்... ஏலத்தை ரத்து செய்துவிட்டு புறப்பட்டுச் சென்ற அதிகாரிகள்