சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ 91 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஒரு கிராம் 91 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.