பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதிவு,பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு சம்பவகளில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம்,மூன்று நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை,வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக வாக்குமூலம்.