கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தின் பின்புறம் குப்பைக் கிடங்கில் தீ,காலி இடத்தில் போடப்பட்டிருந்த பைப்புகளும் பற்றி எரிந்ததால் கரும்புகை மூட்டம்,அருகில் இருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெப்பத்தில் வெடித்துச் சிதறின.