இட ஒதுக்கீட்டிற்காக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறாரா? என பாமக முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடைபெற்ற புத்தக விழாவில் பங்கேற்று பேசிய அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜி.கே.மணி தான் காரணம் என குற்றஞ்சாட்டினார்..