ராமநாதபுரம் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற சிறுமி,2வது மாடியில் உள்ள அறையில் இருந்து வெளியேறி பைப் வழியாக இறங்க முயன்ற சிறுமி,குதிப்பதற்கு தயாராக இருந்த சிறுமியை ஏணி மூலம் மீட்ட அப்பகுதி மக்கள் ,குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தை தவறி விழுந்திருந்தால் யார் பதில் சொல்வது? குழந்தை தப்பிச் செல்ல முயன்றதற்கு என்ன காரணம்? என விசாரணை நடத்த வலியுறுத்தல்.