சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கணிப்புசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புராணிப்பேட்டையிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல்சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்றும் தடைடிட்வா புயல் எதிரொலியால் அலை சீற்றத்துடன் காணப்படுவதாலும், கடுங்காற்று வீசுவதாலும் அனுமதி மறுப்பு.