மென்பொறியாளர் கவின்குமார் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கவின்குமார் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்க கோரியும், ஆணவப்படுகொலையை தடுக்க சட்டம் கொண்டு வரக்கோரியும் விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.