கவரைப்பேட்டையில் புதிய தண்டவாளம் அமைக்க அளவீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் தண்டவாளங்கள் உருக்குலைந்ததால், ரயில் போக்குவரத்தை துவங்க பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.