ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் முன்பாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் பள்ளி மாணவிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.பள்ளியின் முன்பாக கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.