மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகள், நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன. வழக்கமாக குப்பைகள் வெள்ளைக்கல் பகுதியில் கொட்டப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாறாக மாட்டுத்தாவணி பகுதியில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.