சேலத்தில் செம்மண் திருட்டு கும்பலை அம்பலப்படுத்திய செய்தியாளர் மீது தாக்குதல்,தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை,அல்லிக்குட்டை வர்மா கார்டன் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் அடையாளம் காணப்பட்டு கைது,புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட காவல்துறை அறிக்கை.