கொடைக்கானலில் ஞாயிறு விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள், எழில் கொஞ்சும் இயற்கையை கண்டுகளித்தும், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.