புதுச்சேரியில் மீனவ இன மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்- அரசு அறிவிப்பு,பட்டியலின மாணவர்களுக்கு முழு கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது முதலமைச்சர் ரங்கசாமி,மீனவ இன மாணவர்களுக்கும் முழுமையான இலவச கல்வியை புதுச்சேரி அரசு அளிக்கும் என அறிவிப்பு,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.