திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.2019-ல் ஹாஜிரா என்பவர் ஜீவாநகரில் காலிமனையை விலைபேசி முன்பணமாக ரூ.1லட்சத்து 80 ஆயிரத்தை நந்தகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார்.ஆனால் அவர் வீட்டுமனைப்பட்டா தராமல் ஏமாற்றியதால் போலிசிடம் புகார்அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.