ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் புகார்அளி்த்தனர். அரக்கோணம் பகுதியை சேர்ந்த சரத் என்பவர் மருத்துவத்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் வாகன ஓட்டுநராக பணிபுரிவதாக கூறி மோசடி்யில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.