கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே தேவாலய திருவிழாவில் தேர்பவனிக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்கம்பத்தில் ஏணி உரசியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.