கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புனித அந்தோணியார் தேவாலய திருவிழா அலங்கார பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான நால்வரின் குடும்பத்திற்கு, பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.