தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தலா 50 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.குறிப்பன்குளம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.