திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீச்சரிவாளை சுழற்றி மிரட்டிய ஓய்வுபெற்ற எஸ்.ஐ,சின்ன ஓபுளாபுரத்தில் அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியும் கேட்காததால் ஆத்திரம் ,அலுவலகத்தை காலி செய்ய சொல்லி பாஜக பிரமுகர் தியாகுவை வீச்சரிவாளை வீசி மிரட்டிய முனிரத்தினம்,இடுப்பளவு வீச்சரிவாளை தீட்டி எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ,தடுக்க வந்த ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளரையும் ஒருமையில் பேசி அடாவடி செய்த முனிரத்தினம்